uruvakum karangalil ennai
உருவாக்கும் கரங்களிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உருவாக்கும் கரங்களிலே
என்னை நான் படைக்கின்றேன்
குயவன் கை களிமண் போல
உருவாக்கும் தேவனே
உயிரூட்டும் தெய்வமே (2)
1. சுயமென்னில் சாகணும்
நீர் என்னில் பெருகணும்
உள்ளான மனுஷனில்
வல்லமையாய் மாறணும்
2. நீரின்றி என்னால் எதுவும்
செய்திட இயலேன் ஐயா
செய்வது எல்லாம் உந்தன்
ஆவியால் தானே ஐயா
3. உம்மை நான் அறிகின்ற
அறிவிலே வளர்ந்திடணும்
உமதன்பின் நீளம் அகலம்
ஆழம் உயரம் அறிந்திடணும்
4. கிறிஸ்துவின் அன்பிலே
வேரூன்றி நிற்கணும்
பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை
அறிந்து நான் வாழணும்
5. மகத்துவமானவரே
மகிமையுமானவரே
வல்லமையும் ஞானமும்
நீதியுமானவரே
uruvakkum karangkalile
ennai nan pataikkinren
kuyavan kai kaliman poola
uruvakkum thevane
uyiroottum theyvame (2)
1. suyamennil sakanum
neer ennil perukanum
ullana manushanil
vallamaiyay maranum
2. neerinri ennal ethuvum
seythita iyalen aiya
seyvathu ellam unthan
aaviyal thane aiya
3. ummai nan arikinra
arivile valarnthitanum
umathanpin neelam akalam
aazham uyaram arinthitanum
4. kiristhuvin anpile
veroonri nirkanum
paru arivukketta unthan anpai
arinthu nan vazhanum
5. makaththuvamanavare
makimaiyumanavare
vallamaiyum nyanamum
neethiyumanavare
உருவாக்கும் கரங்களிலே
uruvakkum karangkalile
என்னை நான் படைக்கின்றேன்
ennai nan pataikkinren
குயவன் கை களிமண் போல
kuyavan kai kaliman poola
உருவாக்கும் தேவனே
uruvakkum thevane
உயிரூட்டும் தெய்வமே (2)
uyiroottum theyvame (2)
1. சுயமென்னில் சாகணும்
1. suyamennil sakanum
நீர் என்னில் பெருகணும்
neer ennil perukanum
உள்ளான மனுஷனில்
ullana manushanil
வல்லமையாய் மாறணும்
vallamaiyay maranum
2. நீரின்றி என்னால் எதுவும்
2. neerinri ennal ethuvum
செய்திட இயலேன் ஐயா
seythita iyalen aiya
செய்வது எல்லாம் உந்தன்
seyvathu ellam unthan
ஆவியால் தானே ஐயா
aaviyal thane aiya
3. உம்மை நான் அறிகின்ற
3. ummai nan arikinra
அறிவிலே வளர்ந்திடணும்
arivile valarnthitanum
உமதன்பின் நீளம் அகலம்
umathanpin neelam akalam
ஆழம் உயரம் அறிந்திடணும்
aazham uyaram arinthitanum
4. கிறிஸ்துவின் அன்பிலே
4. kiristhuvin anpile
வேரூன்றி நிற்கணும்
veroonri nirkanum
பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை
paru arivukketta unthan anpai
அறிந்து நான் வாழணும்
arinthu nan vazhanum
5. மகத்துவமானவரே
5. makaththuvamanavare
மகிமையுமானவரே
makimaiyumanavare
வல்லமையும் ஞானமும்
vallamaiyum nyanamum
நீதியுமானவரே
neethiyumanavare