Uruvakka Ennai Umaku Ugantha song lyrics
உருவாக்க என்னை உமக்குகந்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உருவாக்க என்னை உமக்குகந்த பாத்திரமாய்
என்னை அற்பணிக்கின்றேன்-2
அற்பணிக்கின்றேன் ஆராதனை
ஒப்புவிக்கின்றேன் ஆராதனை-2
ஆராதனை ஆராதனை
அற்பணிக்கின்றேன் ஒப்புவிக்கின்றேன்-2
1.என் உடல் ஆவியை
உம்மிடம் தருகின்றேன்
உடலாலும் ஆவியாலும்
மகிமைபடுத்துவேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை
2.என் ஆசை விருப்பமெல்லாம்
உம்மிடம் தருகின்றேன்
உம் ஆசை விருப்பங்களை
செய்திட படைக்கிறேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை
3.என் நோக்கம் எல்லாமே
உம்மிடம் தருகின்றேன்
உம் சித்தம் பூரணமாய்
நிறைவேற்ற படைக்கின்றேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை
4.எனது குடும்பத்திலே
உம் சாயல் வெளிப்படவே
எங்களையே பூரணமாய்
உம்மிடம் படைக்கிறோம் -அற்பணிக்கின்றேன் ஆராதனை
5.எனது சபைதனிலே
மறுரூபம் உண்டாகிட
மாற்றங்களை பெற்றிடவே
எங்களை படைக்கிறோம் -அற்பணிக்கின்றேன் ஆராதனை
uruvakka ennai umakkukantha paththiramay
ennai arpanikkinren-2
arpanikkinren aarathanai
oppuvikkinren aarathanai-2
aarathanai aarathanai
arpanikkinren oppuvikkinren-2
1.en utal aaviyai
ummitam tharukinren
utalalum aaviyalum
makimaipatuththuven -arpanikkinren aarathanai
2.en aasai viruppamellam
ummitam tharukinren
um aasai viruppangkalai
seythita pataikkiren -arpanikkinren aarathanai
3.en nookkam ellame
ummitam tharukinren
um siththam pooranamay
niraiverra pataikkinren -arpanikkinren aarathanai
4.enathu kutumpaththile
um sayal velippatave
engkalaiye pooranamay
ummitam pataikkiroom -arpanikkinren aarathanai
5.enathu sapaithanile
maruroopam untakita
marrangkalai perritave
engkalai pataikkiroom -arpanikkinren aarathanai