Urumatrumae Ennai Maatridumae

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உம் சித்தம் செய்யணுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உமக்காய் வாழனுமே
இயேசையா, இயேசையா – 2 x 2 -உருமாற்றுமே.
நானே நல் மேய்ப்பன், வழியும் ஜீவனுமாம்,
என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று,
சொன்னவர் நீர்தானே.. இன்று உம் சத்தம் கேட்கணுமே – 2
இயேசையா, இயேசையா உம் சத்தம் கேட்கணுமே – உருமாற்றுமே
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்,
ஒதுக்கிய கல்லே மூளைக்கல்லாகும்
சொன்னவர் நீர்தானே.. இன்று என்னையும் மாற்றிடுமே – 2
இயேசையா, இயேசையா..என்னையும் மாற்றிடுமே – உருமாற்றுமே