uravukal marainthume – Urauvgal Marainthumae

என் இரவோ என் பகலோ
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae
உறவுகள் மறைந்துமே
வாழ்க்கை நகர்கின்றதே
அழுத்தங்கள் படர்ந்துமே
பனியாய் கரைகின்றதே 2x
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
தேவைகள் தேடியே
தினமும் அலைகின்றேனே
இந்த தேவையில் யீரே என்று
உம்மை அழைக்கிறேனே 2x
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்