uravil satsi venuma

உறவில் சாட்சி வேணுமா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உறவில் சாட்சி வேணுமா
காக்கா கூட்டம் பாருங்கோ
உண்மையான உறவு எது?
தம்பி அவைகள் சொல்லித் தந்திடுமே -தங்காய்
கா கா கா -2
1.சோறு போட்டுப் பாருங்கோ கா கா என்று கத்துமே
தனியாயிருந்து உண்ணாதுங்க தம்பி
காகத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க தங்காய்
கா கா கா -2
2.காக்கா கூட்டம் போலவே
நீயும் நானும் இருந்திட்டால்
அன்பும் பண்பும் வளர்ந்திடுமே தம்பி
அதுதான் உறவில் நல்ல சாட்சிங்க
கா கா கா -2
உறவில் சாட்சி வேணுமா பாடல் வரிகள், Uravil Saatchi veanuma Lyrics