urangaatha kannkal ennil thaarum
உறங்காத கண் என்னில் தாரும் தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உறங்காத கண் என்னில் தாரும் தேவா
அழிகின்ற கண்ணீரும் வேண்டும் -2
அழிகின்ற ஆத்துமா பாரம் வேண்டும்
இரவும் பகலும் நான் புலம்ப வேண்டும் -2
1. அறியாத மக்கள் பல கோடியாக
தினம்தோறும் அழிகின்றாரே -2
திறப்பின் வாசலில் நின்று நான் கதற
என்னையே தந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2
2. சாத்தானின் தந்திர வலையினில் எங்கள்
தேசத்தின் ஜனம் வீழுதே
அடிமைகள் நுகத்தை முறித்திட
எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே
3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல
ஜனக்கூட்டம் சிதறிடுதே
மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட
எந்தனின் மீது கருணை கூரும்
urangkatha kan ennil tharum theva
azhikinra kanneerum ventum -2
azhikinra aaththuma param ventum
iravum pakalum nan pulampa ventum -2
1. ariyatha makkal pala kootiyaka
thinamthoorum azhikinrare -2
thirappin vasalil ninru nan kathara
ennaiye thanthen errukkollum -2
2. saththanin thanthira valaiyinil engkal
thesaththin janam veezhuthe
atimaikal nukaththai muriththita
enthan kaikalil valimai thanthitume
3. meyppanillatha aatukal poola
janakkoottam sitharituthe
meyyana aayan ummai nan katta
enthanin meethu karunai koorum
உறங்காத கண் என்னில் தாரும் தேவா
urangkatha kan ennil tharum theva
அழிகின்ற கண்ணீரும் வேண்டும் -2
azhikinra kanneerum ventum -2
அழிகின்ற ஆத்துமா பாரம் வேண்டும்
azhikinra aaththuma param ventum
இரவும் பகலும் நான் புலம்ப வேண்டும் -2
iravum pakalum nan pulampa ventum -2
1. அறியாத மக்கள் பல கோடியாக
1. ariyatha makkal pala kootiyaka
தினம்தோறும் அழிகின்றாரே -2
thinamthoorum azhikinrare -2
திறப்பின் வாசலில் நின்று நான் கதற
thirappin vasalil ninru nan kathara
என்னையே தந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2
ennaiye thanthen errukkollum -2
2. சாத்தானின் தந்திர வலையினில் எங்கள்
2. saththanin thanthira valaiyinil engkal
தேசத்தின் ஜனம் வீழுதே
thesaththin janam veezhuthe
அடிமைகள் நுகத்தை முறித்திட
atimaikal nukaththai muriththita
எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே
enthan kaikalil valimai thanthitume
3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல
3. meyppanillatha aatukal poola
ஜனக்கூட்டம் சிதறிடுதே
janakkoottam sitharituthe
மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட
meyyana aayan ummai nan katta
எந்தனின் மீது கருணை கூரும்
enthanin meethu karunai koorum