Unthanin Paathathin Keelea song lyrics

உந்தன் பாதத்தின் கீழே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் பாதத்தின் கீழே
நான் அமர்ந்திருக்கிறேன் -2
மகிமையின் மேகங்கள்
மூடட்டும் அக்கினி மழை
இன்று பொழியட்டும்
சபையின் ஊற்றுமே
தேசம் எழுப்புதல் காணட்டுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
மாம்சமான யாவர் மீதும்
உம் ஆவியை ஊற்றுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது
இன்றே நடக்கணுமே
யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
என்னை உமக்கு தருகிறேன்
நீர் பயன்படுத்தி கொள்ளுமே – 2
ஊற்றுமே உம் ஆவியை
என்னை அனலாய் மாற்றிடுமே – 2
யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
பாவ சங்கிலிகள் அறுக்கப்படும்
சாப கட்டுகள் உடையட்டும் -2
விடுதலை இன்றே அளித்திடும்
இயேசுவின் நாமத்தில்
யெஷுவா இறங்கி வாருமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே
யெஷுவா என்னை நிரப்புமே
யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே