unthan vaetham en manamakilchchi
உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சியாய்
இல்லாதிருந்தால் என் துக்கத்தில்
நான் அமிழ்ந்து போயிருப்பேன் -2
எங்கள் தேவனே உந்தன் ஆவியினால்
வேதம் தந்தீரே ஸ்தோத்திரம் எங்கள்
தாய்மொழியில் நாங்கள் தியானிக்கவே
தமிழில் வந்ததினால் ஸ்தோத்திரம் -2
1. நீர் என்னை நம்பப் பண்ணின
வசனத்தை எனக்காக நினைத்தருளும் -2
அதுவே எந்தன் சிறுமையில் எனக்கு
ஆறுதல் இயேசையா - உந்தன்
வார்த்தை என்னை என்றும்
உயிர்பிக்கும் ஐயா -2
2. வாலிபன் தன் வழியை
எதனாலே சுத்தம் பண்ணுவான்
. உந்தன் வார்த்தையின்படியே
தன்னை காத்துக்கொள்வதினால்
உந்தன் கிருபை சத்தியத்தை
சார்ந்து கொள்வதினால்
3. படித்தவரும் சுமப்பார் படிக்காதவரும் சுமப்பார்:
உந்தன் பேதைகளை ஞானிகளாக்கிடுமே
உந்தன் வேதம் சுமப்பவரை
உந்தன் வார்த்தைகள் சுமந்திடுமே
unthan vetham en manamakizhssiyay
illathirunthal en thukkaththil
nan amizhnthu pooyiruppen -2
engkal thevane unthan aaviyinal
vetham thantheere sthooththiram engkal
thaymozhiyil nangkal thiyanikkave
thamizhil vanthathinal sthooththiram -2
1. neer ennai nampap pannina
vasanaththai enakkaka ninaiththarulum -2
athuve enthan sirumaiyil enakku
aaruthal iyesaiya - unthan
varththai ennai enrum
uyirpikkum aiya -2
2. valipan than vazhiyai
ethanale suththam pannuvan
. unthan varththaiyinpatiye
thannai kaththukkolvathinal
unthan kirupai saththiyaththai
sarnthu kolvathinal
3. patiththavarum sumappar patikkathavarum sumappar:
unthan pethaikalai nyanikalakkitume
unthan vetham sumappavarai
unthan varththaikal sumanthitume
உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சியாய்
unthan vetham en manamakizhssiyay
இல்லாதிருந்தால் என் துக்கத்தில்
illathirunthal en thukkaththil
நான் அமிழ்ந்து போயிருப்பேன் -2
nan amizhnthu pooyiruppen -2
எங்கள் தேவனே உந்தன் ஆவியினால்
engkal thevane unthan aaviyinal
வேதம் தந்தீரே ஸ்தோத்திரம் எங்கள்
vetham thantheere sthooththiram engkal
தாய்மொழியில் நாங்கள் தியானிக்கவே
thaymozhiyil nangkal thiyanikkave
தமிழில் வந்ததினால் ஸ்தோத்திரம் -2
thamizhil vanthathinal sthooththiram -2
1. நீர் என்னை நம்பப் பண்ணின
1. neer ennai nampap pannina
வசனத்தை எனக்காக நினைத்தருளும் -2
vasanaththai enakkaka ninaiththarulum -2
அதுவே எந்தன் சிறுமையில் எனக்கு
athuve enthan sirumaiyil enakku
ஆறுதல் இயேசையா - உந்தன்
aaruthal iyesaiya - unthan
வார்த்தை என்னை என்றும்
varththai ennai enrum
உயிர்பிக்கும் ஐயா -2
uyirpikkum aiya -2
2. வாலிபன் தன் வழியை
2. valipan than vazhiyai
எதனாலே சுத்தம் பண்ணுவான்
ethanale suththam pannuvan
. உந்தன் வார்த்தையின்படியே
. unthan varththaiyinpatiye
தன்னை காத்துக்கொள்வதினால்
thannai kaththukkolvathinal
உந்தன் கிருபை சத்தியத்தை
unthan kirupai saththiyaththai
சார்ந்து கொள்வதினால்
sarnthu kolvathinal
3. படித்தவரும் சுமப்பார் படிக்காதவரும் சுமப்பார்:
3. patiththavarum sumappar patikkathavarum sumappar:
உந்தன் பேதைகளை ஞானிகளாக்கிடுமே
unthan pethaikalai nyanikalakkitume
உந்தன் வேதம் சுமப்பவரை
unthan vetham sumappavarai
உந்தன் வார்த்தைகள் சுமந்திடுமே
unthan varththaikal sumanthitume