unthan vaarththai unnmaiyullathu
உந்தன் வார்த்தை உண்மையுள்ளது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே-2
நன்றியுள்ள இருதயத்தோடே
நான் வருகிறேன் -2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் -2
1. மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும் −2
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்-2
2. புதிய காரியங்கள் செய்வேனென்று
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர்
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர் (நடத்திடுவீர்)
unthan varththai(yum) unmaiyullathu
puthu vazhvai(yum) enakkuth thanthathu
unthan varththaiyal nan vazhkiren
puthu thuvakkam thanthavare-2
nanriyulla iruthayaththoote
nan varukiren -2
vakkuppanninavar unmaiyullavar
sonnathai seythu mutippavar -2
1. malaikaloo peyarnthu vilakinalum
parvathangkal nilai marinalum −2
samathanaththin utanpatikkai
orupoothum marathenreer-2
2. puthiya kariyangkal seyvenenru
vakkuththaththangkal enakkuth thantheer
varutangkalai nanmaiyal
mutisootti nataththukinreer (nataththituveer)
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
unthan varththai(yum) unmaiyullathu
புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது
puthu vazhvai(yum) enakkuth thanthathu
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
unthan varththaiyal nan vazhkiren
புது துவக்கம் தந்தவரே-2
puthu thuvakkam thanthavare-2
நன்றியுள்ள இருதயத்தோடே
nanriyulla iruthayaththoote
நான் வருகிறேன் -2
nan varukiren -2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
vakkuppanninavar unmaiyullavar
சொன்னதை செய்து முடிப்பவர் -2
sonnathai seythu mutippavar -2
1. மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
1. malaikaloo peyarnthu vilakinalum
பர்வதங்கள் நிலை மாறினாலும் −2
parvathangkal nilai marinalum −2
சமாதானத்தின் உடன்படிக்கை
samathanaththin utanpatikkai
ஒருபோதும் மாறாதென்றீர்-2
orupoothum marathenreer-2
2. புதிய காரியங்கள் செய்வேனென்று
2. puthiya kariyangkal seyvenenru
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர்
vakkuththaththangkal enakkuth thantheer
வருடங்களை நன்மையால்
varutangkalai nanmaiyal
முடிசூட்டி நடத்துகின்றீர் (நடத்திடுவீர்)
mutisootti nataththukinreer (nataththituveer)