unthan thukkam sandhoshamai
உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
இயேசுவின் நாமத்தில் வெற்றி-3
இயேசுவின் நாமத்தில்
வெற்றிமேல் வெற்றி
இயேசுவின் நாமத்தில் வெற்றி-2
1. தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை
தேடிடு அவரால் வெற்றி
உன்னாலும் ஆகாத காரியமில்லை
உயர்ந்திடு அவர் தான் வெற்றி-2
இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின்
இடம் பெயரும் மலை வெற்றி
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற
உண்மையை உணர்ந்தால் வெற்றி-2
2. உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும்
உணர்ந்து போராடினால் வெற்றி
தந்திட்ட பரத்தின் திறவுகோல் உன்னிடம்
திறந்திடு நிச்சயம் வெற்றி-2
மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும்
மண்ணுலகில் வரும் வெற்றி
உன்னத மைந்தன் இயேசென்று நம்பும்
உன்னையன்றி யாருக்கு வெற்றி
3. புவியில் கட்டும் யாவும்
பரத்தில் கட்டப்படுவதால் வெற்றி
அவருடன் நம்மை அமர்ந்திடச் செய்தார்
அடைந்தோம் அதனால் வெற்றி-2
சத்துருவை நீ எதிர்த்து நின்றால்
சடுதியாய் ஓடுவான் வெற்றி
கர்த்தரின் கையில் ராஜமுடியும்
கிரீடமுமாவாய் வெற்றி
unthan thukkam santhooshamakum
iyesuvin namaththil verri-3
iyesuvin namaththil
verrimel verri
iyesuvin namaththil verri-2
1. thevanal kootatha kariyam onrillai
thetitu avaral verri
unnalum aakatha kariyamillai
uyarnthitu avar than verri-2
ithayaththil visuvasam untakumayin
itam peyarum malai verri
unakkul iruppavar uyarnthavar enra
unmaiyai unarnthal verri-2
2. unthan visuvasam ulakaththai vellum
unarnthu pooratinal verri
thanthitta paraththin thiravukool unnitam
thiranthitu nissayam verri-2
mainthanin namaththil ketpavai yavum
mannulakil varum verri
unnatha mainthan iyesenru nampum
unnaiyanri yarukku verri
3. puviyil kattum yavum
paraththil kattappatuvathal verri
avarutan nammai amarnthitas seythar
atainthoom athanal verri-2
saththuruvai nee ethirththu ninral
satuthiyay ootuvan verri
karththarin kaiyil rajamutiyum
kireetamumavay verri
உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
unthan thukkam santhooshamakum
இயேசுவின் நாமத்தில் வெற்றி-3
iyesuvin namaththil verri-3
இயேசுவின் நாமத்தில்
iyesuvin namaththil
வெற்றிமேல் வெற்றி
verrimel verri
இயேசுவின் நாமத்தில் வெற்றி-2
iyesuvin namaththil verri-2
1. தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை
1. thevanal kootatha kariyam onrillai
தேடிடு அவரால் வெற்றி
thetitu avaral verri
உன்னாலும் ஆகாத காரியமில்லை
unnalum aakatha kariyamillai
உயர்ந்திடு அவர் தான் வெற்றி-2
uyarnthitu avar than verri-2
இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின்
ithayaththil visuvasam untakumayin
இடம் பெயரும் மலை வெற்றி
itam peyarum malai verri
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற
unakkul iruppavar uyarnthavar enra
உண்மையை உணர்ந்தால் வெற்றி-2
unmaiyai unarnthal verri-2
2. உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும்
2. unthan visuvasam ulakaththai vellum
உணர்ந்து போராடினால் வெற்றி
unarnthu pooratinal verri
தந்திட்ட பரத்தின் திறவுகோல் உன்னிடம்
thanthitta paraththin thiravukool unnitam
திறந்திடு நிச்சயம் வெற்றி-2
thiranthitu nissayam verri-2
மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும்
mainthanin namaththil ketpavai yavum
மண்ணுலகில் வரும் வெற்றி
mannulakil varum verri
உன்னத மைந்தன் இயேசென்று நம்பும்
unnatha mainthan iyesenru nampum
உன்னையன்றி யாருக்கு வெற்றி
unnaiyanri yarukku verri
3. புவியில் கட்டும் யாவும்
3. puviyil kattum yavum
பரத்தில் கட்டப்படுவதால் வெற்றி
paraththil kattappatuvathal verri
அவருடன் நம்மை அமர்ந்திடச் செய்தார்
avarutan nammai amarnthitas seythar
அடைந்தோம் அதனால் வெற்றி-2
atainthoom athanal verri-2
சத்துருவை நீ எதிர்த்து நின்றால்
saththuruvai nee ethirththu ninral
சடுதியாய் ஓடுவான் வெற்றி
satuthiyay ootuvan verri
கர்த்தரின் கையில் ராஜமுடியும்
karththarin kaiyil rajamutiyum
கிரீடமுமாவாய் வெற்றி
kireetamumavay verri