unthan thanimaiyil miga nerukathil

உந்தன் தனிமையில் மிக நெருக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில்
உனக்கு யாரும் இல்லையோ
என்று கலங்கி நி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான்
நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்
2.உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன்