Unthan Pirasannaththaal Vali Nadaththum

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும் பெலப்படுத்தும் – தூய ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே -2
உறவுகளால் தினம் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே -2
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராறுதலே