unthan paadham saranadainthen
உந்தன் பாதம் சரணடைந்தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் பாதம் சரணடைந்தேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
கருணை தனை உருவாகவே
கொண்ட இயேசு மகா ராஜனே
1. பொருள் தேடி அலைந்த காலங்களில்
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
எளிதான என் ஜெப வேண்டுதலில்
2. ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
பூமியின் வரங்கள் வேண்டாமையா
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்
unthan patham saranatainthen
ennai erruk kollum theva (2)
karunai thanai uruvakave
konta iyesu maka rajane
1. porul theti alaintha kalangkalil
meypporul ummai maranthu poonen
arul ventum enthan pirarththanaiyai
kettu pathil tharum en iyesuve
oliyana natha oli veesas seyyum
elithana en jepa ventuthalil
2. aaviyin varangkal ventukiren
kuraivana enthan vazhkkaiyile
poomiyin varangkal ventamaiya
nilaiyarra intha jeeviyaththil
aathmavil varum aathmavaith tharum
varukai varum antha nal varaikkum
உந்தன் பாதம் சரணடைந்தேன்
unthan patham saranatainthen
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
ennai erruk kollum theva (2)
கருணை தனை உருவாகவே
karunai thanai uruvakave
கொண்ட இயேசு மகா ராஜனே
konta iyesu maka rajane
1. பொருள் தேடி அலைந்த காலங்களில்
1. porul theti alaintha kalangkalil
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
meypporul ummai maranthu poonen
அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
arul ventum enthan pirarththanaiyai
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
kettu pathil tharum en iyesuve
ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
oliyana natha oli veesas seyyum
எளிதான என் ஜெப வேண்டுதலில்
elithana en jepa ventuthalil
2. ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
2. aaviyin varangkal ventukiren
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
kuraivana enthan vazhkkaiyile
பூமியின் வரங்கள் வேண்டாமையா
poomiyin varangkal ventamaiya
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
nilaiyarra intha jeeviyaththil
ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
aathmavil varum aathmavaith tharum
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்
varukai varum antha nal varaikkum