Unthan Naamaththil Ellaam Kuutum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தந் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தந் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தந் வார்த்தையால் புயல் காத்து ஒய்ந்தது
உந்தந் பார்வையால் திருந்திநார் பேதுரு
கூடாதது ஒந்துமில்லையே உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒந்துமில்லையே உம்மால்
தாபித்தால் மரித்தால் ஜெபத்தால் உயிர்த்தால்
திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தாந்
மீநிந் வாயிலே காசு வந்ததே
கலுதையிந் வாயிலே பேச்சு வந்ததே
வாலிபந் ஜதீகு தூக்கத்தால் விலுந்தாந்
இரந்தும் எலுந்தாந் பவுல் அந்து ஜெபித்ததால்
காலூந்தி நில்லெந்து கத்திநார் பவுல் அந்து
முடவந் நடந்தாந் லிச்திரா நகரிலே