unnum unavay en ullaththile – unnum unavaai en ullathilae

உண்ணும் உணவாய் என் உள்ளத்திலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உண்ணும் உணவாய் என் உள்ளத்திலே – unnum unavaai en ullathilae
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
உண்ணும் உணவாய் என் உள்ளத்திலே வா வா
உயிரே வா வா……
உண்ணும் உணவாய் என் உள்ளத்திலே வா வா உயிரே வா வா
எந்தன் உயிர் கலந்து என்னில் எழுந்திடவே
இயேசுவே வா வா – 2
மலர் போலவே மனம் சேரவே (இதயத்தில் நீ வா)… – 2
1. ஆழ்கடலில் நான் இருந்தாலும்
உந்தன் அன்பென்றும் மாறாது இறைவா… – 2
பாழும் புல் வெளியோ பொங்கும் மலைகளோ
தொடராது என் தலைவா – 2
இறைவா இறைவா இறைவா – 2
2. உலகம் எல்லாம் என்னை மறந்தாலும்
நீயென்றும் மறப்பதில்லை… – 2
உந்தன் பார்வைகளே என்னைத் தொடருமே
என்றென்றும் வாழ்வேனே – 2
இறைவா இறைவா இறைவா – 2