unnootu koota irunthu

உன்னோடு கூட இருந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னோடு கூட இருந்து
நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் – 2
கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2
பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்
இது கர்த்தர் செயல் – 8
சித்தம் உண்டு சுத்தமாகு – 2
என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2
இது கர்த்தர் செயல் – 8
ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2
ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்
இது கர்த்தர் செயல் – 8