unnathangkalile iraivanukku makimai – unnadangalile iraivanuku magimai
உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai
உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம்
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்
தூதர்களே போற்றுங்கள் கதிரவனே நிலாவே போற்றுங்கள்
ஒளி வீசும் விண்மீன்களே போற்றுங்கள்
விண்ணுலக வானங்களே போற்றுங்கள்
வானங்களின் நீர் திரளே போற்றுங்கள்
கடலின் ஆழங்களே போற்றுங்கள் நெருப்பே கல் மழையே போற்றுங்கள்
வெண் பணியே மூடு பனியே போற்றுங்கள்
மலைகளே குன்றுகளே போற்றுங்கள்
கணிதரும் மரங்களே போற்றுங்கள் விலங்குகளே
கால்நடையே போற்றுங்கள் மேகங்களே பெருங்காற்றே போற்றுங்கள்
ஊர்ந்து செல்லும் உயிரினமே போற்றுங்கள்
சிறகுள்ள பறவைகளே போற்றுங்கள் அரசர்களே
மக்களினமே போற்றுங்கள் தலைவர்களே ஆட்சியாளரே போற்றுங்கள்
இளைஞரே கன்னியரே போற்றுங்கள்
முதியோரே சிறியோரே போற்றுங்கள் படைப்புகள்
எல்லாமே போற்றுங்கள் உயிருள்ள எல்லாமே போற்றுங்கள்
unnathangkalile iraivanukku makimai – unnadangalile iraivanuku magimai
unnathangkalile iraivanukku matsimai untakuka ulakinile nal manaththavarkku amaithiyum untakuka ummai pukazhkinroom ummai vazhththukinroom ummai makimaippatuththukinroom
umakku nanri seluththukinroom
thootharkale poorrungkal kathiravane nilave poorrungkal
oli veesum vinmeenkale poorrungkal
vinnulaka vanangkale poorrungkal
vanangkalin neer thirale poorrungkal
katalin aazhangkale poorrungkal neruppe kal mazhaiye poorrungkal
ven paniye mootu paniye poorrungkal
malaikale kunrukale poorrungkal
kanitharum marangkale poorrungkal vilangkukale
kalnataiye poorrungkal mekangkale perungkarre poorrungkal
oornthu sellum uyiriname poorrungkal
sirakulla paravaikale poorrungkal arasarkale
makkaliname poorrungkal thalaivarkale aatsiyalare poorrungkal
ilainyare kanniyare poorrungkal
muthiyoore siriyoore poorrungkal pataippukal
ellame poorrungkal uyirulla ellame poorrungkal