unnathangalil veetrirukum unnathar
உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே -உம்
தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக
விண்ணுலகில் உமது சித்தம் செய்யப்படுவது போல -இப்
பூவுலகிலும் செய்யப்படுவதாக
நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை
இன்று எமக்கு அளித்தருள்வீராக
எமக்கு தீமை செய்தவரைநாம் பொறுப்பது போல
எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக சோதனையை
எங்களை விழவிடாது தந்தையே -எம்
தீமை நீக்கி காத்தருள்வீராக!
unnathaththil veerrirukkum engkal anputh thanthaiye -um
thooya namam poorrappatuvathaka
umathu arasu engkum amaivathaka
vinnulakil umathu siththam seyyappatuvathu poola -ip
poovulakilum seyyappatuvathaka
neer emakku arulukinra anuthina unavai
inru emakku aliththarulveeraka
emakku theemai seythavarainam poruppathu poola
em pavangkalaip poruththarulveeraka soothanaiyai
engkalai vizhavitathu thanthaiye -em
theemai neekki kaththarulveeraka!