Unnatha Iraiva Manuvuruvana Christmas song lyrics
உன்னத இறைவா மனுவுருவானவா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பாடல் வரிகள்
உன்னத இறைவா மனுவுருவானவா
என்னக குடிலினில் எழுந்திட வா வா
மன்னகமெங்கும் உன்னெழில் கோலம் மலர்வனமாகும் காண்கின்ற யாவும்
மீட்பிணை தருகின்ற பேரொளியே வா
வாழ்வினை கொடுக்கின்ற வானமுதே வா வா
1.வானகம் திறக்க வாழ்த்திசை முழங்க
என்னகம் நிறைய என்னிலே உறைய
தூயவன் வரவும் இன்னாளிலே
மானுட தாகம் தீர்க்கின்ற மேகம்
விண்ணக உணவாய் பொழிகின்றதே
மண்ணகம் மகிழ்கின்றதே
பாவங்கள் கரைகின்றதே
2.பேரொளி உதிக்க காரிருள் மறைய
பூமகன் பூத்திடும் நன்னாளிதே
ஜீவனில் கனியும் தேவனின் உணவு
வாழ்வினை மாற்றும் பொன் நேரமே
பூந்தளிராக மழலையின் தோற்றம்
அன்பெனும் ஒளியில் ஒளிர்கின்றதே
அவனியை ஆளுகின்றதே
ஆனந்தம் விளைகின்றதே
patal varikal
unnatha iraiva manuvuruvanava
ennaka kutilinil ezhunthita va va
mannakamengkum unnezhil koolam malarvanamakum kankinra yavum
meetpinai tharukinra peroliye va
vazhvinai kotukkinra vanamuthe va va
1.vanakam thirakka vazhththisai muzhangka
ennakam niraiya ennile uraiya
thooyavan varavum innalile
manuta thakam theerkkinra mekam
vinnaka unavay pozhikinrathe
mannakam makizhkinrathe
pavangkal karaikinrathe
2.peroli uthikka karirul maraiya
poomakan pooththitum nannalithe
jeevanil kaniyum thevanin unavu
vazhvinai marrum pon nerame
poonthaliraka mazhalaiyin thoorram
anpenum oliyil olirkinrathe
avaniyai aalukinrathe
aanantham vilaikinrathe
பாடல் வரிகள்
patal varikal
உன்னத இறைவா மனுவுருவானவா
unnatha iraiva manuvuruvanava
என்னக குடிலினில் எழுந்திட வா வா
ennaka kutilinil ezhunthita va va
மன்னகமெங்கும் உன்னெழில் கோலம் மலர்வனமாகும் காண்கின்ற யாவும்
mannakamengkum unnezhil koolam malarvanamakum kankinra yavum
மீட்பிணை தருகின்ற பேரொளியே வா
meetpinai tharukinra peroliye va
வாழ்வினை கொடுக்கின்ற வானமுதே வா வா
vazhvinai kotukkinra vanamuthe va va
1.வானகம் திறக்க வாழ்த்திசை முழங்க
1.vanakam thirakka vazhththisai muzhangka
என்னகம் நிறைய என்னிலே உறைய
ennakam niraiya ennile uraiya
தூயவன் வரவும் இன்னாளிலே
thooyavan varavum innalile
மானுட தாகம் தீர்க்கின்ற மேகம்
manuta thakam theerkkinra mekam
விண்ணக உணவாய் பொழிகின்றதே
vinnaka unavay pozhikinrathe
மண்ணகம் மகிழ்கின்றதே
mannakam makizhkinrathe
பாவங்கள் கரைகின்றதே
pavangkal karaikinrathe
2.பேரொளி உதிக்க காரிருள் மறைய
2.peroli uthikka karirul maraiya
பூமகன் பூத்திடும் நன்னாளிதே
poomakan pooththitum nannalithe
ஜீவனில் கனியும் தேவனின் உணவு
jeevanil kaniyum thevanin unavu
வாழ்வினை மாற்றும் பொன் நேரமே
vazhvinai marrum pon nerame
பூந்தளிராக மழலையின் தோற்றம்
poonthaliraka mazhalaiyin thoorram
அன்பெனும் ஒளியில் ஒளிர்கின்றதே
anpenum oliyil olirkinrathe
அவனியை ஆளுகின்றதே
avaniyai aalukinrathe
ஆனந்தம் விளைகின்றதே
aanantham vilaikinrathe