unnaik kontu seyya ninaiththathu thataipatathu
உன்னைக் கொண்டு செய்ய
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது
அவர் உனக்கு தந்த வாக்குத்தத்தம் மாறாது (2)
இருக்கின்ற பலத்தோடு எழுந்து போராடு
அவர் உன் மேல் வைத்த தரிசனம் மாறாது
அவர் உனக்கு தந்த கிருபை விலகாது (2)
சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்தி வைக்கின்றார் எளியவனை ராஜாக்களோடு அமர செய்கின்றார்(2)
உன்னை கொண்டு தேசங்களை அசைக்க செய்திடுவார்
உன் சந்ததியை பூமியிலே ஆசீர்வதித்திடுவார் (2) – இருக்கின்ற பலத்தோடு
உன்னை கொண்டு செய்ய நினைத்தது
தாவீதை ஆட்டு மந்தையில் பிரித்தெடுத்தவர்
தானியேலை அரண்மனையில் உயர்த்தி வைத்தவர் (2)
இந்த வருடத்திலே உன்னை கொண்டு எல்லாம் செய்திடுவார்
அவர் பாதத்திலே அமர்ந்தால் போதும்
உன்னையும் உயர்த்திடுவார்(2) இருக்கின்ற பலத்தோடு
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது (2)
unnaik kontu seyya ninaiththathu thataipatathu
avar unakku thantha vakkuththaththam marathu (2)
irukkinra palaththootu ezhunthu pooratu
avar un mel vaiththa tharisanam marathu
avar unakku thantha kirupai vilakathu (2)
siriyavanai kuppaiyilirunthu uyarththi vaikkinrar eliyavanai rajakkalootu amara seykinrar(2)
unnai kontu thesangkalai asaikka seythituvar
un santhathiyai poomiyile aaseervathiththituvar (2) – irukkinra palaththootu
unnai kontu seyya ninaiththathu
thaveethai aattu manthaiyil piriththetuththavar
thaniyelai aranmanaiyil uyarththi vaiththavar (2)
intha varutaththile unnai kontu ellam seythituvar
avar pathaththile amarnthal poothum
unnaiyum uyarththituvar(2) irukkinra palaththootu
unnaik kontu seyya ninaiththathu (2)