unnai vittu entum
உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
யோசுவாவே கலங்காதே
பலங்கொண்டு திடமனதாயிரு
1. காலடி மிதிக்கும் தேசம் முழுவதும்
உனக்கு கொடுப்பேனே -2
நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
இந்த தேசத்தை சுதந்தரிப்பாய்
2. கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால்
காரியம் வாய்க்க செய்வார்
காரியம் வாய்க்க செய்வார்
புத்திமானாய் நடந்து கொள்வாய்
unnai vittu enrum vilakamatten
unnai enrum kaivitamatten
yoosuvave kalangkathe
palangkontu thitamanathayiru
1. kalati mithikkum thesam muzhuvathum
unakku kotuppene -2
nee thesaththai suthantharippay
intha thesaththai suthantharippay
2. karpanaikalai nee kaikkontu natanthal
kariyam vaykka seyvar
kariyam vaykka seyvar
puththimanay natanthu kolvay
உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
unnai vittu enrum vilakamatten
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
unnai enrum kaivitamatten
யோசுவாவே கலங்காதே
yoosuvave kalangkathe
பலங்கொண்டு திடமனதாயிரு
palangkontu thitamanathayiru
1. காலடி மிதிக்கும் தேசம் முழுவதும்
1. kalati mithikkum thesam muzhuvathum
உனக்கு கொடுப்பேனே -2
unakku kotuppene -2
நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
nee thesaththai suthantharippay
இந்த தேசத்தை சுதந்தரிப்பாய்
intha thesaththai suthantharippay
2. கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால்
2. karpanaikalai nee kaikkontu natanthal
காரியம் வாய்க்க செய்வார்
kariyam vaykka seyvar
காரியம் வாய்க்க செய்வார்
kariyam vaykka seyvar
புத்திமானாய் நடந்து கொள்வாய்
puththimanay natanthu kolvay