unnai sinekiththen unnai pooshiththen (2)

உன்னை சிநேகித்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னை சிநேகித்தேன் உன்னை போஷித்தேன் (2)
உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்க்கின்றேன் – நான்
உள்ளங்கையில் வரைந்து உன்னை அழகு பார்க்கின்றேன்
பார்வைக்கு அருமையானவன் நீயே
பார்வைக்கு அருமையானவள் நீயே ( 2 )
உள்ளங்கையில் வரைந்து
உன்னை அழகு பார்க்கின்றேன் – நான் (2) – உன்னை
எந்தன் செயல்களெல்லாம் அருமையானவைகள்
வாழ்வில் ஒளியேற்றி வளம்பெறச் செய்பவைகள் (2)
வளம்பெறச் செய்பவைகள் -பார்வைக்கு அருமையானவன்
எந்தன் வாக்குத்தத்தம் அருமையானவைகள்
உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்பவைகள் (2) -பார்வைக்கு அருமையானவன்
எந்தன் யோசனைகள் அருமையானவைகள்
எண்ணவே முடியாத மணலைப் போன்றவைகள் (2) -பார்வைக்கு அருமையானவன்