unnai oru naalum
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
கலங்காதே என்ற தேவா
உன்னை விட்டு என்றும்
விலகிடமாட்டேன் பதறாதே என்ற தேவா
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
உம் திரு மார்பில் ஒவ்வொரு நாளும்
சாய்ந்து இளைப்பாறிடுவேன்
காலங்கள் கடந்தாலும்
நீர் என்றும் நிலைத்திருப்பீர்
உம் திருக் கரமே ஒவ்வொரு நாளும்
என்னை நடத்திடுமே
unnai oru nalum kaivitamatten
kalangkathe enra theva
unnai vittu enrum
vilakitamatten patharathe enra theva
yekoova shamma kootave irukkireer
thay ennai maranthalum
neer ennai marappathillai
um thiru marpil ovvoru nalum
saynthu ilaipparituven
kalangkal katanthalum
neer enrum nilaiththiruppeer
um thiruk karame ovvoru nalum
ennai nataththitume
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
unnai oru nalum kaivitamatten
கலங்காதே என்ற தேவா
kalangkathe enra theva
உன்னை விட்டு என்றும்
unnai vittu enrum
விலகிடமாட்டேன் பதறாதே என்ற தேவா
vilakitamatten patharathe enra theva
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
yekoova shamma kootave irukkireer
தாய் என்னை மறந்தாலும்
thay ennai maranthalum
நீர் என்னை மறப்பதில்லை
neer ennai marappathillai
உம் திரு மார்பில் ஒவ்வொரு நாளும்
um thiru marpil ovvoru nalum
சாய்ந்து இளைப்பாறிடுவேன்
saynthu ilaipparituven
காலங்கள் கடந்தாலும்
kalangkal katanthalum
நீர் என்றும் நிலைத்திருப்பீர்
neer enrum nilaiththiruppeer
உம் திருக் கரமே ஒவ்வொரு நாளும்
um thiruk karame ovvoru nalum
என்னை நடத்திடுமே
ennai nataththitume