unnai naan marappeano
உன்னை நான் மறப்பேனோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை நான் மறப்பேனோ
என் நேசப் பிள்ளையே...
உன்னை நான் மறப்பேனோ
என் நேசமே ...
1. கடந்து வந்த பாதையில்
கூட நான் நின்றேன்
உன்னை நான் என்றென்றும்
நடத்திடுவேன்
எந்த சூழ்நிலையிலும்
நான் உன்னுடனே இருப்பேன்
உன்னை நான்
என்றென்றும் நடத்திடுவேன்
2. உன் பாவங்களையெல்லாம்
நான் மன்னித்து மறந்தேன்-உன்னை
நான் நீதியால் மறைத்துள்ளேன்
கடந்த தவறுகளை நீ திரும்பி பார்க்காதே
உன்னை நான் என்றென்றும் நேசிப்பேன்
unnai nan marappenoo
en nesap pillaiye...
unnai nan marappenoo
en nesame ...
1. katanthu vantha pathaiyil
koota nan ninren
unnai nan enrenrum
nataththituven
entha soozhnilaiyilum
nan unnutane iruppen
unnai nan
enrenrum nataththituven
2. un pavangkalaiyellam
nan manniththu maranthen-unnai
nan neethiyal maraiththullen
katantha thavarukalai nee thirumpi parkkathe
unnai nan enrenrum nesippen
உன்னை நான் மறப்பேனோ
unnai nan marappenoo
என் நேசப் பிள்ளையே...
en nesap pillaiye...
உன்னை நான் மறப்பேனோ
unnai nan marappenoo
என் நேசமே ...
en nesame ...
1. கடந்து வந்த பாதையில்
1. katanthu vantha pathaiyil
கூட நான் நின்றேன்
koota nan ninren
உன்னை நான் என்றென்றும்
unnai nan enrenrum
நடத்திடுவேன்
nataththituven
எந்த சூழ்நிலையிலும்
entha soozhnilaiyilum
நான் உன்னுடனே இருப்பேன்
nan unnutane iruppen
உன்னை நான்
unnai nan
என்றென்றும் நடத்திடுவேன்
enrenrum nataththituven
2. உன் பாவங்களையெல்லாம்
2. un pavangkalaiyellam
நான் மன்னித்து மறந்தேன்-உன்னை
nan manniththu maranthen-unnai
நான் நீதியால் மறைத்துள்ளேன்
nan neethiyal maraiththullen
கடந்த தவறுகளை நீ திரும்பி பார்க்காதே
katantha thavarukalai nee thirumpi parkkathe
உன்னை நான் என்றென்றும் நேசிப்பேன்
unnai nan enrenrum nesippen