unnai aasirvadhipen unnai
உன்னை ஆசீர்வதிப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை மேன்மைப்படுத்துவேன்
உன் எல்லையை நீ விரிவாக்கு
உன் கயிறுகளை நீளமாக்கு
உன் கூடாரத்தை விசாலமாக்கு
அதை தடை செய்யாதே
1. நீ விதைத்திடுவாய்
நான் விளையச் செய்வேன்
கனி கொடுத்திடுவாய்
களிகூரச் செய்வேன்
2. துரவைத் தோண்டிடுவாய்
நீருற்றை தந்திடுவேன்
நீ பெருகிடுவாய்
உன்னை பெருமைப்படுத்துளே
3. நீ கேட்டிடுவாய்
வர நான் கொடுத்திடுவேன்
நீ விசுவாசித்தால்
மகிமைக் காணச்செய்வேன்
unnai aaseervathippen
unnai menmaippatuththuven
un ellaiyai nee virivakku
un kayirukalai neelamakku
un kootaraththai visalamakku
athai thatai seyyathe
1. nee vithaiththituvay
nan vilaiyas seyven
kani kotuththituvay
kalikooras seyven
2. thuravaith thoontituvay
neerurrai thanthituven
nee perukituvay
unnai perumaippatuththule
3. nee kettituvay
vara nan kotuththituven
nee visuvasiththal
makimaik kanasseyven
உன்னை ஆசீர்வதிப்பேன்
unnai aaseervathippen
உன்னை மேன்மைப்படுத்துவேன்
unnai menmaippatuththuven
உன் எல்லையை நீ விரிவாக்கு
un ellaiyai nee virivakku
உன் கயிறுகளை நீளமாக்கு
un kayirukalai neelamakku
உன் கூடாரத்தை விசாலமாக்கு
un kootaraththai visalamakku
அதை தடை செய்யாதே
athai thatai seyyathe
1. நீ விதைத்திடுவாய்
1. nee vithaiththituvay
நான் விளையச் செய்வேன்
nan vilaiyas seyven
கனி கொடுத்திடுவாய்
kani kotuththituvay
களிகூரச் செய்வேன்
kalikooras seyven
2. துரவைத் தோண்டிடுவாய்
2. thuravaith thoontituvay
நீருற்றை தந்திடுவேன்
neerurrai thanthituven
நீ பெருகிடுவாய்
nee perukituvay
உன்னை பெருமைப்படுத்துளே
unnai perumaippatuththule
3. நீ கேட்டிடுவாய்
3. nee kettituvay
வர நான் கொடுத்திடுவேன்
vara nan kotuththituven
நீ விசுவாசித்தால்
nee visuvasiththal
மகிமைக் காணச்செய்வேன்
makimaik kanasseyven