Unmey Vullavarae

உண்மையுள்ளவரே வாக்குகள்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Unmey Vullavarae – உண்மையுள்ளவரே வாக்குகள்
உண்மையுள்ளவரே வாக்குகள் தந்த வரே
வார்த்தையானவரே இயேசுவே – (2)
மாறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மாறாததே-(2)
1) காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறாதே
வானம் பூமி ஒழிந்திட்டாலும்
வாக்குகள் ஒழியாதே -(2)
நீர் ஒருவரே மாறாதவர்
நீர் ஒருவரே மறவாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
யேகோவா தேவனே – (2)
மாறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மாறாததே-(2)
2) சூழ்நிலை மாறினாலும்
உம் திட்டங்கள் மாறாதே
தாமதம் போல தெரிந்தாலும்
நீர் சொன்னது நடக்குமே-(2)
நீர் ஒருவரே யேகோவா தேவனே
(2)
மாறாதவரே மாறாததே-(2)
நீர் சொன்னீர் நீர் செய்தீர்
நீர் ஒருவரே செய்து முடிப்பீர்-(4)
மாறாதவரே மாறாததே-(3)