Unmaiyullavar Ulaga Ratchakar

உண்மையுள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையுள்ளவர் உலக ரட்சகர்
நன்மை செய்பவர் நாள்தோறும் காப்பவர்
அனுபல்லவி
எந்நாளும் இயேசுவை உயர்த்துவேன்
என்றென்றும் அவர் புகழ் பாடுவேன்
பல்லவிகள்
1.வாக்குத்தத்தம் தந்தவர் இயேசு உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர் வாக்கை காப்பவர்
நன்மை செய்யவே வந்தவர் இயேசு நன்மைகளின் நாயகன்
பலவீனம் மாற்றுவார் நோயை நீக்குவார்
அழுது புலம்பும்போது அந்நியர் அக்களிப்பார்
உங்கள் துக்கமோ சந்தோஷமாய் மாறிடு