unmaiyulla manushan aaseervatham peruvan

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2
யோசேப்பை பாரு ராஜாவானாரு
எப்படின்னு கேட்டாக்கா
உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு
உண்மையாய் வாழ்ந்திடு
உயர்வை நீயும் பெற்றிடு -2
மோசேயை பாரு தலைவரானாரு
எப்படின்னு கேட்டாக்கா
உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு
உண்மையாய் வாழ்ந்திடு
அதிகாரம் நீயும் பெற்றிடு