unmaiyana anpirkay kaththirukkinrenen vazhnal muzhuvathumeen vazhvin thanmaiyin nerangkalellamthunaiyaka yar varuvartharisiththen nan tharisiththen nampikkaiyarra soozhalil verumaiyana vazhkkaiyil iyesuvai nan tharisiththen-unmaiyana* soorvukal en ithayaththaisoozhnthiruntha velaiyilnan nampina elloorumennai kaivitta velaiyil kanneere enthan unavanathekattukaloote vazhnthiruntheneumathu varukaiye makizhvai aliththatheumathu nesame enrenrum poothumoo- unmaiyana*ovvoru notiyum neer ennai nataththukireerovvoru nalum neer ennootu pesukireerum varththaiye enakku jeevan aliththatheaavikkuriya aaseervatham santhoosham aliththatheumakkakave nan ennaiye tharukinren umakkakave nan iruthi varai kaththiruppen
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.
உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்துணையாக யார் வருவார்தரிசித்தேன் நான் தரிசித்தேன் நம்பிக்கையற்ற சூழலில் வெறுமையான வாழ்க்கையில் இயேசுவை நான் தரிசித்தேன்-உண்மையான* சோர்வுகள் என் இதயத்தைசூழ்ந்திருந்த வேளையில்நான் நம்பின எல்லோரும்என்னை கைவிட்ட வேளையில் கண்ணீரே எந்தன் உணவானதேகட்டுகளோடே வாழ்ந்திருந்தேனேஉமது வருகையே மகிழ்வை அளித்ததேஉமது நேசமே என்றென்றும் போதுமோ- உண்மையான*ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததேஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததேஉமக்காகவே நான் என்னையே தருகின்றேன் உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன்