Unmaiyana anbu en yesuvin anbu

உண்மையான அன்பு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையான அன்பு என் இயேசுவின் அன்பு
நமக்காக உயிரை கொடுத்த இயேசுவின் அன்பு
மாறாவின் அன்பு அது மதுரமான அன்பு
மறவாமல் என்னையே நடத்திய அன்பு
1.அன்பை தேடி எங்கும் அலைந்தேன்
அன்பில்லாமல் ஏங்கி திரிந்தேன்
வாழ்நாளெல்லாம் உந்தன் அன்பு
என்றும் என்னில் நிலைக்குதைய்யா
2.உம்மை தேடி வந்தேனைய்யா
உம் அன்பை எனக்கு தந்தீரைய்யா
உலக அன்பு எல்லாம் மாயை
உம் அன்பு ஒன்றே நிரந்தரமைய்யா