Unmai Ullavarae

நீர் உண்மை உள்ளவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மை உள்ளவரே
நீர் உண்மை உள்ளவரே-2
உடைத்து உருவாக்கி
உம் சித்தம் நிறைவேற்ற என்னை தருகிறேன்-2 – உண்மை
ஆராதனை ஆராதனை-2
நீர் உண்மை உள்ளவரே-2
குயவன் உம் கையில் களிமண் நான்
என்னையே தருகிறேன்-2
என் சித்தம் அல்ல உம் சித்தம் செய்திட
என்னையே படைக்கிறேன்-2
ஆராதனை ஆராதனை-2
நீர் உண்மை உள்ளவரே-2
பெலவீனன் என்னை
உம் பெலத்தால் தாங்கி
உயிர் வாழ செய்தவரே-2
என்மேல் கண்வைத்து
என்னையே நடத்தி
உயிர் தந்த தெய்வம் நீரே-2
ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே