ungkala nampi nan vanthutten iyesuve

உங்கள நம்பி நான் வந்துட்டேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்கள நம்பி நான் வந்துட்டேன் இயேசுவே
என்ன வழிநடத்தி கூட்டி போங்க இயேசுவே – (2)
நீங்க இல்லாம போன
நான் எப்படி வாழுவேன் – (2)
1. கருவுல தோன்றும் முன்னே தெரிந்து
கொண்டீரே
உம் பிள்ளையாக பெயர் சொல்லி
அழைத்து கொண்டீரே – (2)
2. கர்த்தர நம்புநா கடலும் அடங்கும்
அவர் நாமத்த சொன்னா எரிகோவும்
அதிரும் – (2)
3. யாருமில்லா நேரத்துல கூட நின்னீரே
தேவைப்பட்ட தருணத்தில் உயர்த்தி
வச்சீரே – (2)