ungka pirasannam than enakku ventumaiyya
உங்க பிரசன்னம் தான் எனக்கு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க பிரசன்னம் தான் எனக்கு வேண்டுமைய்யா
உங்க வல்லமை தான் எனக்கு போதுமையா
1.பெரிய பர்வதங்கள் எனக்கு எதிரே நின்றாலும்
சாத்தானின் தந்திரங்கள் என்னை அழிக்க நினைத்தாலும்
உங்க கிருபை எனக்கு உதவி செய்யுது
உங்க கிருபை என்ன பாதுகாக்குது
2.மனிதனின் தூஷனை என்னை சுற்றி நின்றாலும்
மனிதனின் சவால்கள் என் உயர்வை தடுத்தாலும்
உங்க கிருபை என்ன உயர்த்திவைக்குது
உங்க கிருபை என்ன வாழவைக்குது
3.பல பல காற்றுகள் என்னை அமிழ்த்த நினைத்தாலும்
மறைவான கன்னிகள் என் வழியில் விரித்தாலும்
உங்க கிருபை என்ன கொண்டு செல்லுது
உங்க கிருபை என்ன தப்புவிக்குது
ungka pirasannam than enakku ventumaiyya
ungka vallamai than enakku poothumaiya
1.periya parvathangkal enakku ethire ninralum
saththanin thanthirangkal ennai azhikka ninaiththalum
ungka kirupai enakku uthavi seyyuthu
ungka kirupai enna pathukakkuthu
2.manithanin thooshanai ennai surri ninralum
manithanin savalkal en uyarvai thatuththalum
ungka kirupai enna uyarththivaikkuthu
ungka kirupai enna vazhavaikkuthu
3.pala pala karrukal ennai amizhththa ninaiththalum
maraivana kannikal en vazhiyil viriththalum
ungka kirupai enna kontu selluthu
ungka kirupai enna thappuvikkuthu