ungka kirupai periyathu

உங்க கிருபை பெரியது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க கிருபை பெரியது
உங்க இரக்கம் நல்லது
என் வாழ்நாளெல்லாம் அனுபவிக்கிறேன்-2
கிருபையின் ஐஸ்வர்யத்தை நினைத்தால்
கண்கள் கலங்குகின்றது
இரக்கத்தின் பாக்கியத்தை உணர்ந்தால்
உள்ளமோ உருகுகின்றது -2
இயேசுவே உங்க கிருபை பெரியது
பிதாவே உங்க இரக்கம் நல்லது -2
1.வனாந்திரத்தில் அலைந்த நாட்களை திரும்பி பார்க்கின்றேன் -2
வயல் வெளிக்கு என்னை அழைத்து வந்து செழிப்பாய் மாற்றினீரே -இயேசுவே
2.பாவ சேற்றினில் மூழ்கி கிடந்தேன் கிருபையை தூக்கினீரே -2
பரிசுத்த ரத்தால் பாவங்களை கழுவி நீதிமானாக்கினீரே -இயேசுவே
உங்க கிருபை பெரியது பாடல் வரிகள், Unga Kirubai periyathu Lyrics