Ungal Meethu Kangal

உங்கள் மீது கண்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்ப்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள்
தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்ப்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள்