Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics
உங்க வேதத்தோடு பாதத்திலே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க வேதத்தோடு பாதத்திலே
விழுந்து கிடப்பேன்பா
உங்க பிரசன்னம் சூழ
உலகத்தை நான் மறந்திடுவேன்பா
நல் ஆவியானவர் என்னை
நடத்திச் செல்வீரே -2
என்னை நீச்சல் ஆழமே ஐயா
அழைத்துச் செல்வீரே-2
அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கு பார்க்க ஆசைப்பா உங்க கிருபையால் உமது முகத்தை காட்டும் இயேசப்பா நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேனே
பதினாயிரங்களில் சிறந்தவரே நீங்க இயேசப்பா – பாவி எனக்காக சிதைந்தவரும் நீங்க தானப்பா நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்திடுவேனே உங்க பாதங்களின் தழும்புகளில் முத்தமிடுவேனே
யாக்கோபைப் போல ராமுழுவதும் ஜெபிக்க ஆசைப்பா ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடுவேனே
என்னை தேற்றிடவே எனக்குள் வந்த ஆவியானவரே என்னை முத்திரையிட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே நீர் நிறைத்ததனாலே நான் நிரம்புகின்றேனே உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்துக் கொண்டேனே
ungka vethaththootu pathaththile
vizhunthu kitappenpa
ungka pirasannam soozha
ulakaththai nan maranthituvenpa
nal aaviyanavar ennai
nataththis selveere -2
ennai neessal aazhame aiya
azhaiththus selveere-2
anru moose parththa mukaththai enakku parkka aasaippa ungka kirupaiyal umathu mukaththai kattum iyesappa nan parththu vittale ummai paninthituvene ungka pathangkalin thazhumpukalil muththamituvene
pathinayirangkalil siranthavare neengka iyesappa – pavi enakkaka sithainthavarum neengka thanappa nan parththu vittale ummai paninthituvene ungka pathangkalin thazhumpukalil muththamituvene
yakkoopaip poola ramuzhuvathum jepikka aasaippa aaviyanavare irangki vanthu pelappatuththungkappa nan jepiththuvittale jeyam perrituvene jeeva yaththiraiyil sthooththirame seluththituvene
ennai therritave enakkul vantha aaviyanavare ennai muththiraiyitteer muththangkal umakku aaviyanavare neer niraiththathanale nan nirampukinrene ungka apishekaththal atimai nanum pizhaiththuk kontene