unga kirubai unga kirubai yellamae
உங்க கிருபை உங்க கிருபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
உள்ளழையான சேற்றில் இருந்து
எடுத்ததும் உம் கிருபை
பிரபுக்கள் மத்தியில்
அமர செய்த உம் கிருபை
உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
1. நெருக்கத்தின் நேரத்திலும்
கழகத்தின் வேலையிலும்
ஆற்றி தேற்றிய உம் கிருபை
வெட்கத்துக்கு பதிலாக
நன்மையை தந்த கிருபை
நித்திய மகிழ்ச்சியை
உண்டாக்கின உம் கிருபை (2)
2. பகைஞசிரின் மத்தியிலும்
ராஜாவின் சமூகத்திலும்
மேன்மையை காண செய்த உம் கிருபை
சஞ்சலத்தை சந்தோசமாக
மாற்றிய உம் கிருபை (2)
3. வியாதியின் வேலையிலும்
படுக்கையின் நேரத்திலும்
பெலனை தந்திட்ட உங்க கிருபை
எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை
இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை (2)
ungka kirupai ungka kirupai
ellame ungka kirupai
ullazhaiyana serril irunthu
etuththathum um kirupai
pirapukkal maththiyil
amara seytha um kirupai
ungka kirupai ungka kirupai
ellame ungka kirupai
ungka kirupai ungka kirupai
ellame ungka kirupai
1. nerukkaththin neraththilum
kazhakaththin velaiyilum
aarri therriya um kirupai
vetkaththukku pathilaka
nanmaiyai thantha kirupai
niththiya makizhssiyai
untakkina um kirupai (2)
2. pakainyasirin maththiyilum
rajavin samookaththilum
menmaiyai kana seytha um kirupai
sanysalaththai santhoosamaka
marriya um kirupai (2)
3. viyathiyin velaiyilum
patukkaiyin neraththilum
pelanai thanthitta ungka kirupai
enthan siraiyiruppai mara seytha kirupai
irattippana nanmaiyai thanthitta ungka kirupai (2)
உங்க கிருபை உங்க கிருபை
ungka kirupai ungka kirupai
எல்லாமே உங்க கிருபை
ellame ungka kirupai
உள்ளழையான சேற்றில் இருந்து
ullazhaiyana serril irunthu
எடுத்ததும் உம் கிருபை
etuththathum um kirupai
பிரபுக்கள் மத்தியில்
pirapukkal maththiyil
அமர செய்த உம் கிருபை
amara seytha um kirupai
உங்க கிருபை உங்க கிருபை
ungka kirupai ungka kirupai
எல்லாமே உங்க கிருபை
ellame ungka kirupai
உங்க கிருபை உங்க கிருபை
ungka kirupai ungka kirupai
எல்லாமே உங்க கிருபை
ellame ungka kirupai
1. நெருக்கத்தின் நேரத்திலும்
1. nerukkaththin neraththilum
கழகத்தின் வேலையிலும்
kazhakaththin velaiyilum
ஆற்றி தேற்றிய உம் கிருபை
aarri therriya um kirupai
வெட்கத்துக்கு பதிலாக
vetkaththukku pathilaka
நன்மையை தந்த கிருபை
nanmaiyai thantha kirupai
நித்திய மகிழ்ச்சியை
niththiya makizhssiyai
உண்டாக்கின உம் கிருபை (2)
untakkina um kirupai (2)
2. பகைஞசிரின் மத்தியிலும்
2. pakainyasirin maththiyilum
ராஜாவின் சமூகத்திலும்
rajavin samookaththilum
மேன்மையை காண செய்த உம் கிருபை
menmaiyai kana seytha um kirupai
சஞ்சலத்தை சந்தோசமாக
sanysalaththai santhoosamaka
மாற்றிய உம் கிருபை (2)
marriya um kirupai (2)
3. வியாதியின் வேலையிலும்
3. viyathiyin velaiyilum
படுக்கையின் நேரத்திலும்
patukkaiyin neraththilum
பெலனை தந்திட்ட உங்க கிருபை
pelanai thanthitta ungka kirupai
எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை
enthan siraiyiruppai mara seytha kirupai
இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை (2)
irattippana nanmaiyai thanthitta ungka kirupai (2)