unga chella pillai

உங்க செல்லப் பிள்ளை நானப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க செல்லப் பிள்ளை நானப்பா
உங்க உள்ளங்கையில் வரைந்து கொண்ணமி
1. காலையிலே எழுந்து உங்க
முகத்தை பார்க்கணும் -2
முகத்தின் வெளிச்சத்தாலே
சந்தோஷமா வாழணும் -2
2. ஈசாக்கைப் போல
கீழ்ப்படிந்து நடக்கணும்
சாமுவேலைப் போல
உங்க சத்தம் கேட்கணும்
3. என்னை போல செல்லங்கள்
உம்மை அறிந்து கொள்ளணும்
சாட்சியாக வாழணும்
பரலோகம் சேரணும்