Undhan Samoogam Vandhullean song lyrics
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் சமூகம் வந்துள்ளேன் தேவா
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே -2
உமக்குள்ளே நின்றால் பலன் உண்டு என்று
அறிந்து கொண்டேனெ என் தெய்வமே -2
வீணான சுயங்கள் வீணான பெருமைகள்
என்னை இன்று தள்ளினதே – 2
உம்கரம் நீட்டி என்னையும் தேற்றி -2
மீண்டுமாய் என்னை சேர்த்துக்கொள்ளும்-2
எந்தன் ஆசைகள் மனிதனின் ஆலோசனைகள்
உம்மிடம் இருந்தென்னை விலக்கின்னதே -2
மீண்டுமாய் வருகிரேன் முழுமையாய் தருகிறேன் -2
என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும்
unthan samookam vanthullen theva
ennai kannookki parththitume -2
umakkulle ninral palan untu enru
arinthu kontene en theyvame -2
veenana suyangkal veenana perumaikal
ennai inru thallinathe – 2
umkaram neetti ennaiyum therri -2
meentumay ennai serththukkollum-2
enthan aasaikal manithanin aaloosanaikal
ummitam irunthennai vilakkinnathe -2
meentumay varukiren muzhumaiyay tharukiren -2
ennai inre errukkollum
உந்தன் சமூகம் வந்துள்ளேன் தேவா
unthan samookam vanthullen theva
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே -2
ennai kannookki parththitume -2
உமக்குள்ளே நின்றால் பலன் உண்டு என்று
umakkulle ninral palan untu enru
அறிந்து கொண்டேனெ என் தெய்வமே -2
arinthu kontene en theyvame -2
வீணான சுயங்கள் வீணான பெருமைகள்
veenana suyangkal veenana perumaikal
என்னை இன்று தள்ளினதே – 2
ennai inru thallinathe – 2
உம்கரம் நீட்டி என்னையும் தேற்றி -2
umkaram neetti ennaiyum therri -2
மீண்டுமாய் என்னை சேர்த்துக்கொள்ளும்-2
meentumay ennai serththukkollum-2
எந்தன் ஆசைகள் மனிதனின் ஆலோசனைகள்
enthan aasaikal manithanin aaloosanaikal
உம்மிடம் இருந்தென்னை விலக்கின்னதே -2
ummitam irunthennai vilakkinnathe -2
மீண்டுமாய் வருகிரேன் முழுமையாய் தருகிறேன் -2
meentumay varukiren muzhumaiyay tharukiren -2
என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும்
ennai inre errukkollum