Undhan Ratham Enakkaaga Sindhi

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே(2)
1. எத்தனை வேதனைகள்
எத்தனை பாடுகள் (2)
2. கெத்சமனேத் தோட்டத்திலே
வேர்வை இரத்தமாய் மாறினத(2)
3. வாரினால் அடித்தார்களே
இரத்தம் பாய்ந்து ஒடியதே (2)
4. சிலுவையில் அறைந்தார்களே
என்தேவனே என்று கதறினிரே (2)