Undhan Paadham amarnthaen

உந்தன் பாதம் அமர்ந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
உந்தன் கிருபை எனக்கு போதுமே
உந்தன் தயவு எனக்கு போதுமே
என் காயம் ஆற்றினீர்
என்னை நீர் உயர்த்தினீர்
என் காயம் ஆற்றினீர்
என்னை நீர் உயர்த்தினீர்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
சொல்லி முடியா
அற்புதம் செய்பவரே
எண்ணி முடியா
அதிசயம் செய்பவரே
எனக்காக யாவையும்
செய்து முடித்தீரே
எனக்கு குறித்ததை
நிறைவேற்றி முடித்தீரே
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
சாரோனின் ரோஜா
என்னைக் கவர்ந்தவரே
முற்றிலும் அழகுள்ள
எந்தன் சினேகிதரே
சாரோனின் ரோஜா
என்னைக் கவர்ந்தவரே
முற்றிலும் அழகுள்ள
எந்தன் சினேகிதரே
அனாதி சினேகத்தால்
என்னை நீர் நேசித்தீர்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்தீர்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
உந்தன் பாதம் அமர்ந்தேன்
உந்தன் கிருபை கண்டேன்
நீர் தானே நல்ல தெய்வமே
நீர் தானே நல்ல தெய்வமே