undhan kayangalale sugamakkumae
உந்தன் காயங்களாலே சுகமாக்குமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. உந்தன் காயங்களாலே சுகமாக்குமே
உந்தன் தழும்புகளாலே சுகமாக்குமே
உந்தன் இரத்தம் எந்தன் வியாதிகள் நீக்கும்
உந்தன் இரத்தம் எந்தன் வேதனை மாற்றும்
விலையேறப்பெற்ற மருந்தே
பெற்றுக்கொள்கிறேன் விடுதலையை
பெற்றுக்கொள்கிறேன் சுகத்தை
பெற்றுக்கொள்கிறேன் அற்புதத்தை இன்றே
இயேசுவின் நாமத்தினால் – (2)
2. உந்தன் வார்த்தைகள் அனுப்பி குணமாக்குமே
எந்தன் பாவங்கள் மன்னித்து குணமாகுமே
உந்தன் சித்தம் என்னை சுத்தமாக்கும்
உந்தன் சித்தம் என்னை சுகமாக்கும்
தீராத நோய்கள் நீக்குமே
1. unthan kayangkalale sukamakkume
unthan thazhumpukalale sukamakkume
unthan iraththam enthan viyathikal neekkum
unthan iraththam enthan vethanai marrum
vilaiyerapperra marunthe
perrukkolkiren vituthalaiyai
perrukkolkiren sukaththai
perrukkolkiren arputhaththai inre
iyesuvin namaththinal – (2)
2. unthan varththaikal anuppi kunamakkume
enthan pavangkal manniththu kunamakume
unthan siththam ennai suththamakkum
unthan siththam ennai sukamakkum
theeratha nooykal neekkume
1. உந்தன் காயங்களாலே சுகமாக்குமே
1. unthan kayangkalale sukamakkume
உந்தன் தழும்புகளாலே சுகமாக்குமே
unthan thazhumpukalale sukamakkume
உந்தன் இரத்தம் எந்தன் வியாதிகள் நீக்கும்
unthan iraththam enthan viyathikal neekkum
உந்தன் இரத்தம் எந்தன் வேதனை மாற்றும்
unthan iraththam enthan vethanai marrum
விலையேறப்பெற்ற மருந்தே
vilaiyerapperra marunthe
பெற்றுக்கொள்கிறேன் விடுதலையை
perrukkolkiren vituthalaiyai
பெற்றுக்கொள்கிறேன் சுகத்தை
perrukkolkiren sukaththai
பெற்றுக்கொள்கிறேன் அற்புதத்தை இன்றே
perrukkolkiren arputhaththai inre
இயேசுவின் நாமத்தினால் – (2)
iyesuvin namaththinal – (2)
2. உந்தன் வார்த்தைகள் அனுப்பி குணமாக்குமே
2. unthan varththaikal anuppi kunamakkume
எந்தன் பாவங்கள் மன்னித்து குணமாகுமே
enthan pavangkal manniththu kunamakume
உந்தன் சித்தம் என்னை சுத்தமாக்கும்
unthan siththam ennai suththamakkum
உந்தன் சித்தம் என்னை சுகமாக்கும்
unthan siththam ennai sukamakkum
தீராத நோய்கள் நீக்குமே
theeratha nooykal neekkume