Unarkintrean Lyrics
உணர்கின்றேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
உணர்கின்றேன் உணர்கின்றேன்
இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் – 2
மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை
மன்னவன் நேசத் துடிப்புகளை
அனுதினம் நானும் உணர்ந்திடச் செய்திடும்
இயேசுவே உயிராய் வா உணவாய் வா
என் உணர்வாய் வா – 2 – உணர்கின்றேன்
இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே
இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் – 2
பாறையில் வழிந்தோடும் நீரூற்றாய் உன் பரிவினால்
என்னை முழுமையாய் நிரப்பிட
இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா – உணர்கின்றேன்
வாழ்வென்றால் எனக்கு
எல்லாமே நீர்தானைய்யா
வானத்து பறவை போல்
மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் – 2
உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை
நான் பிறரோடு பகிர்ந்திட உன் அருள் தந்திட
இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா – உணர்கின்றேன்
மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை
மன்னவன் நேசத் துடிப்புகளை
அனுதினம் நானும் உணர்ந்திடச் செய்திடும்
இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா – 3
அருமையான திருவிருந்து பாடல்
Unarkintrean Lyrics in English
unarkinren unarkinren
iyesuve un anpai unarukinren – 2
marpinil saynthu un unarvukalai
mannavan nesath thutippukalai
anuthinam nanum unarnthitas seythitum
iyesuve uyiray va unavay va
en unarvay va – 2 – unarkinren
iravum pakalum pesitum en theyvame
inaiyilla arulai enrenrum nan solven – 2
paraiyil vazhinthootum neeroorray un parivinal
ennai muzhumaiyay nirappita
iyesuve uyiray va unavay va en unarvay va – unarkinren
vazhvenral enakku
ellame neerthanaiyya
vanaththu paravai pool
makizhvootu vazhnthituven – 2
unnootu vazhnthitum tharunangkalai
nan pirarootu pakirnthita un arul thanthita
iyesuve uyiray va unavay va en unarvay va – unarkinren
marpinil saynthu un unarvukalai
mannavan nesath thutippukalai
anuthinam nanum unarnthitas seythitum
iyesuve uyiray va unavay va en unarvay va – 3
arumaiyana thiruvirunthu patal