unakkulle irukkum visuvasam
உனக்குள்ளே இருக்கும் விசுவாசம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உனக்குள்ளே இருக்கும் விசுவாசம்
உலகத்தை ஜெயிக்குமே
நீ அறிக்கையிடும் விசுவாசம்
உன்னை உயர்த்துமே
1. கானானிய பெண்ணுக்குள்ளே
இருந்த விசுவாசமே
மகளை குணமாக்கியதே
ஆச்சரியம் ஆச்சரியமே
2. மோரியா மலையினிலே
ஆபிரகாமின் விசுவாசமே
ஆட்டுக் குட்டியை தந்தது
ஆச்சரியம் ஆச்சரியமே
எரிகிற அக்கினியிலே
நண்பர்களின் விசுவாசமே
தப்பிக்க வைத்ததுவே
ஆச்சரியம் ஆச்சரியமே
4. ஆயுதம் இல்லாமலே
தாவீதின் விசுவாசமே
கோலியாத்தை வீழ்த்தியது
ஆச்சரியம் ஆச்சரியமே
unakkulle irukkum visuvasam
ulakaththai jeyikkume
nee arikkaiyitum visuvasam
unnai uyarththume
1. kananiya pennukkulle
iruntha visuvasame
makalai kunamakkiyathe
aassariyam aassariyame
2. mooriya malaiyinile
aapirakamin visuvasame
aattuk kuttiyai thanthathu
aassariyam aassariyame
erikira akkiniyile
nanparkalin visuvasame
thappikka vaiththathuve
aassariyam aassariyame
4. aayutham illamale
thaveethin visuvasame
kooliyaththai veezhththiyathu
aassariyam aassariyame
உனக்குள்ளே இருக்கும் விசுவாசம்
unakkulle irukkum visuvasam
உலகத்தை ஜெயிக்குமே
ulakaththai jeyikkume
நீ அறிக்கையிடும் விசுவாசம்
nee arikkaiyitum visuvasam
உன்னை உயர்த்துமே
unnai uyarththume
1. கானானிய பெண்ணுக்குள்ளே
1. kananiya pennukkulle
இருந்த விசுவாசமே
iruntha visuvasame
மகளை குணமாக்கியதே
makalai kunamakkiyathe
ஆச்சரியம் ஆச்சரியமே
aassariyam aassariyame
2. மோரியா மலையினிலே
2. mooriya malaiyinile
ஆபிரகாமின் விசுவாசமே
aapirakamin visuvasame
ஆட்டுக் குட்டியை தந்தது
aattuk kuttiyai thanthathu
ஆச்சரியம் ஆச்சரியமே
aassariyam aassariyame
எரிகிற அக்கினியிலே
erikira akkiniyile
நண்பர்களின் விசுவாசமே
nanparkalin visuvasame
தப்பிக்க வைத்ததுவே
thappikka vaiththathuve
ஆச்சரியம் ஆச்சரியமே
aassariyam aassariyame
4. ஆயுதம் இல்லாமலே
4. aayutham illamale
தாவீதின் விசுவாசமே
thaveethin visuvasame
கோலியாத்தை வீழ்த்தியது
kooliyaththai veezhththiyathu
ஆச்சரியம் ஆச்சரியமே
aassariyam aassariyame