unakkulle irukkiranvar

உனக்குள்ளே இருக்கிறன்வர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உனக்குள்ளே இருக்கிறன்வர்
உன் இயேசு பெரியவரே
வல்லமை தந்திடுவார் வரங்கள் தந்திடுவார்
வாக்கு மாறாதவரே -2
Stanza:
(1) எல்லா தடைகள் உடையுது
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் -2
என் தேவன் என்னுடன் இருக்கிறார்
நான் நன்றாக அறிந்தேனே -2
(உனக்குள்ளே)
(2) நான் சோர்ந்து போன நேரம்
உங்க வார்த்தையால் உயிர்பித்தீரே – 2
நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னிடத்தில் உண்டு சொன்னீரே -2
(உனக்குள்ளே)
(3) எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கினதே – 2
என் வாழ்க்கை உமது கரத்திலே
நான் ஒப்புவித்தேன் என்றென்றுமே – 2
(உனக்குள்ளே)
உனக்குள்ளே இருக்கிறன்வர் பாடல் வரிகள், Unakkulae Irukindravar Lyrics