Unakethu Venum Innum Yethu Venum
உனக்கெது வேண்டும் இன்னும் எது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.
பல்லவி
உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்?
பின்னும் எது வேணும்? சொல் பாவியே
உடல் அழிந்து போகும் முன்னமே!
சரணங்கள்
1. பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப்
பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால்
பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டு
மாண்டு தொடர வேணுமா? – உனக்
2.கர்த்தன் அருள் பெற்று, கவலையெல்லாம் நீங்கிக்
களித்துச்சுகிக்க வேண்டுமா? வேண்டுமா? வேண்டுமா?-அல்லால்
கண்ட இடத்தினின்று கடவுளைத் தூஷித்து,
கசடனாக வேண்டுமா? – உனக்
3.பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்து
பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால்
பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப்
பற்றித் தொடர வேணுமா? – உனக்
4.என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்து காக்கின்ற
அப்பனார் அருள் வேணுமா? வேணுமா? பெருந்
தண்டனைக் குட்பட்டுத் தட்டுக் கெட்டலையும்
சாத்தான் உறவு வேணுமா? – உனக்
5.மனம் மாறிப் பிறந்து நீ மாசற்று ஜீவிக்க
மகத்வன் கிருபை வேணுமா? வேணுமா? மிக
பாச வலையை வீசி நேசத்தைக் காட்டிப் பின்
மோசஞ் செய் மதம் வேணுமா? – உனக்
உனக்கெது வேண்டும் இன்னும் எது பாடல் வரிகள், Unakethu Vendum Innum Yethu Lyrics
Pallavi
Unakkethu vaenum? Innum ethu vaenum?
Pinnum ethu vaenum? Sol paaviyae
Udal alinthu pokum munnamae!
Saranangal
1. Paavaththodethirththup pakavaanaich seviththup
Paatiththuthikka vaenumaa? Vaenumaa? Illaal
Pakavaano dethirththu maaya valaiyirpattu
Maanndu thodara vaenumaa? – unakkethu
2. Paavaththai vittu nee pakthanaaka jeeviththu
Pathavi pettida vaenumaa? Vaenumaa? Illaal
Paava valaikkut sikki, mosam seykinta paeyaip
Pattith thodara vaenumaa? – unakkethu
3. En aaththumaththaich suththam seythu kaakkinta
Appanaar arul vaenumaa? Vaenumaa? Perun
Thanndanaik kutpattuth thattuk kettalaiyum
Saaththaan uravu vaenumaa? – unakkethu
4. Manam maarip piranthu nee maasattu jeevikka
Makathvan kirupai vaenumaa? Vaenumaa? Mika
Paasa valaiyai veesi naesaththaik kaattip pin
Mosanj sey matham vaenumaa? – unakkethu