Unakaga Yesu Piranthar tamil Christmas song lyrics
உனக்காக இயேசு பிறந்தார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
உனக்காக இயேசு பிறந்தார் மகிழ்ந்திடு
உனக்காக இயேசு பிறந்தார் பாடிடு
உனக்காகவே உன்னை மீட்க மானிடனாய் தெய்வம் உலகில் வந்தாரே – இயேசு
1) சாதி மதம் பார்க்காமல்
இனமும் மொழியும் பார்க்காமல்
உனக்காக பிறந்தாரே உன் இயேசு
பெரியவர், சிறியவர்
ஏழை பணம் பெருத்தவர்
பாகுபாட்டை உடைத்திட பிறந்தாரே
2)உலகம் என்னும் மாயையில்
அழிந்து நீயும் போகாமல்
உனக்காகவே இயேசு பிறந்தாரே
அழியாத பரலோகம்
அங்கு நீயும் சென்றிட
வழியும் சத்தியம் ஜீவன் இயேசு பிறந்தாரே
unakkaka iyesu piranthar makizhnthitu
unakkaka iyesu piranthar patitu
unakkakave unnai meetka manitanay theyvam ulakil vanthare – iyesu
1) sathi matham parkkamal
inamum mozhiyum parkkamal
unakkaka piranthare un iyesu
periyavar, siriyavar
ezhai panam peruththavar
pakupattai utaiththita piranthare
2)ulakam ennum mayaiyil
azhinthu neeyum pookamal
unakkakave iyesu piranthare
azhiyatha paralookam
angku neeyum senrita
vazhiyum saththiyam jeevan iyesu piranthare
உனக்காக இயேசு பிறந்தார் மகிழ்ந்திடு
unakkaka iyesu piranthar makizhnthitu
உனக்காக இயேசு பிறந்தார் பாடிடு
unakkaka iyesu piranthar patitu
உனக்காகவே உன்னை மீட்க மானிடனாய் தெய்வம் உலகில் வந்தாரே – இயேசு
unakkakave unnai meetka manitanay theyvam ulakil vanthare – iyesu
1) சாதி மதம் பார்க்காமல்
1) sathi matham parkkamal
இனமும் மொழியும் பார்க்காமல்
inamum mozhiyum parkkamal
உனக்காக பிறந்தாரே உன் இயேசு
unakkaka piranthare un iyesu
பெரியவர், சிறியவர்
periyavar, siriyavar
ஏழை பணம் பெருத்தவர்
ezhai panam peruththavar
பாகுபாட்டை உடைத்திட பிறந்தாரே
pakupattai utaiththita piranthare
2)உலகம் என்னும் மாயையில்
2)ulakam ennum mayaiyil
அழிந்து நீயும் போகாமல்
azhinthu neeyum pookamal
உனக்காகவே இயேசு பிறந்தாரே
unakkakave iyesu piranthare
அழியாத பரலோகம்
azhiyatha paralookam
அங்கு நீயும் சென்றிட
angku neeyum senrita
வழியும் சத்தியம் ஜீவன் இயேசு பிறந்தாரே
vazhiyum saththiyam jeevan iyesu piranthare