Un ventutal ketkappattatu song lyrics
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சீயோன் குமாரத்தியே பயப்படாதே
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது – 2
உன்னை கிருபையாலே நிரப்பி
மகிமையாலே நிறுத்தி
ஆசிர்வதிக்கும் நாள் வந்தது – 2
பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது – 2
1.நீயோ தேவனிடத்தில் கிருபை பெற்றவளாம்
மகிமையின் ஐஸ்வர்யம் உன்னிலே
உருவாகும் உன்னிலே வெளிப்படும் -2 – உன்னை கிருபையாலே
2.கர்ப்பத்தின் பிறப்போ கர்த்தரின் ஈவு
உன் பிறப்பின் நிமித்தம் அனைவருக்கும் சந்தோஷம் – 2 – உன்னை கிருபையாலே
3.இஸ்ரவேல் குடும்பத்தின் மலடி இல்லையே
பிள்ளை தாழ்சியாய் விட்டிலே குடியிருப்பாய் – 2 – உன்னை கிருபையாலே
seeyoon kumaraththiye payappatathe
un ventuthal ketkappattathu – 2
unnai kirupaiyale nirappi
makimaiyale niruththi
aasirvathikkum nal vanthathu – 2
payappatathe un ventuthal ketkappattathu – 2
1.neeyoo thevanitaththil kirupai perravalam
makimaiyin aisvaryam unnile
uruvakum unnile velippatum -2 – unnai kirupaiyale
2.karppaththin pirappoo karththarin eevu
un pirappin nimiththam anaivarukkum santhoosham – 2 – unnai kirupaiyale
3.isravel kutumpaththin malati illaiye
pillai thazhsiyay vittile kutiyiruppay – 2 – unnai kirupaiyale