un matiyil saynthita varukinren – Un Madiyil Saainthida varukintrean
உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன் – Un Madiyil Saainthida varukintrean
உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன் உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிடுமே சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையிலே உன் இதய நிழல் தானே ஆறுதலே
என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே என்னை தாங்குகின்ற தந்தை நீரே இயேசுவே..
தாயின் கருவிலே தெரிந்தவரே
மகனாக மகளாக ஏற்றவரே
எனக்காய் உயிரைத் தந்தவரே
எந்நாளும் என்னோடு நடப்பவரே
உலகம் என்னும் கடலிலே
துன்ப அலைகள் வருகையில்
போராடும் படகாய் மாறிபோகிறேன்
எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழியறியா மான் போல அலைந்து திரின்கிறேன்
என்னை காண்பவர் நீர் ஒருவரே
என்னை காப்பவர் நீர் ஒருவரே இயேசுவே -உன் மடியில்
2.அமைதியை தருவேன் என்றவரே
ஆறுதல் தாரும் ஆண்டவரே
நிழல் போலத் துன்பம் சூழ்கையிலே
நீங்காத நண்பனாய் இருப்பவரே
இருளடர்ந்த பாதையில்
ஒளியைத் தேடும் மலரென
விழி மூடி அழுகிறேன் வழி காட்டுமே கவலைகளும் நோய்களும்
கண்ணீரும் வலிகளும்
நிதம் தோன்றும் நிலவு போலதொடர்கின்றதே
இதை மாற்றிடும் வல்ல தகப்பனே
எனைச் சுமந்திடும் நல்ல ஆயனே இயேசுவே -உன் மடியில்
un matiyil saynthita varukinren – Un Madiyil Saainthida varukintrean
un matiyil saynthita varukinren un karangkal ennai enrum therritume sumaikalal ullam soornthu pookaiyile un ithaya nizhal thane aaruthale
ennai purinthu konta katavul neere ennai thangkukinra thanthai neere iyesuve..
thayin karuvile therinthavare
makanaka makalaka erravare
enakkay uyiraith thanthavare
ennalum ennootu natappavare
ulakam ennum katalile
thunpa alaikal varukaiyil
pooratum patakay maripookiren
engku sella ventum
enna solla ventum
vazhiyariya man poola alainthu thirinkiren
ennai kanpavar neer oruvare
ennai kappavar neer oruvare iyesuve -un matiyil
2.amaithiyai tharuven enravare
aaruthal tharum aantavare
nizhal poolath thunpam soozhkaiyile
neengkatha nanpanay iruppavare
irulatarntha pathaiyil
oliyaith thetum malarena
vizhi mooti azhukiren vazhi kattume kavalaikalum nooykalum
kanneerum valikalum
nitham thoonrum nilavu poolathotarkinrathe
ithai marritum valla thakappane
enais sumanthitum nalla aayane iyesuve -un matiyil