umsitham seyvathae
உம் சித்தம் செய்வதே எனது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை
இயேசுவே உதவுமே (2)
1. பசுமையாய் தோன்றும் காரியம்
வறட்சியாய் மாறலாமே
இன்பத்தை நாடி ஓடியவர்
துன்பத்தில் சிக்கினாரே
பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே
ஆனால் பார்வையை இழந்தாயே
Options and Choice இருந்தாலும்
God's plan ஒன்றே உதவுமே
um siththam seyvathe enathu vanysai
iyesuve uthavume (2)
1. pasumaiyay thoonrum kariyam
varatsiyay maralame
inpaththai nati ootiyavar
thunpaththil sikkinare
parvaikku inimai than simsoone
aanal parvaiyai izhanthaye
Options and Choice irunthalum
God's plan onre uthavume
உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை
um siththam seyvathe enathu vanysai
இயேசுவே உதவுமே (2)
iyesuve uthavume (2)
1. பசுமையாய் தோன்றும் காரியம்
1. pasumaiyay thoonrum kariyam
வறட்சியாய் மாறலாமே
varatsiyay maralame
இன்பத்தை நாடி ஓடியவர்
inpaththai nati ootiyavar
துன்பத்தில் சிக்கினாரே
thunpaththil sikkinare
பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே
parvaikku inimai than simsoone
ஆனால் பார்வையை இழந்தாயே
aanal parvaiyai izhanthaye
Options and Choice இருந்தாலும்
Options and Choice irunthalum
God's plan ஒன்றே உதவுமே
God's plan onre uthavume